குடிப்பவர்கள் கதை சுவாரஸ்யமானதா ? எரிச்சலூட்டுகிறதா ? “கிளாஸ் மேட்” திரைவிமர்சனம்

முகவை ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், ஜெ. அங்கயற்கண்ணன் தயாரிப்பில், சரவணசக்தி இயக்கத்தில், அங்கயற்கண்ணன், ப்ரானா, சரவணசக்தி, மயில்சாமி, சாம்ஸ், மீனாள், அருள்தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “கிளாஸ்மேட்”. கதைப்படி… கதையின் நாயகன் ( அங்கயற்கண்ணன் ), அவரது மாமா ( சரவணசக்தி ) இருவரும் தூங்கி எழுந்ததும் முதல் வேலையாக குடிப்பதையே முழு வேலையாக எண்ணி செயல்படுகின்றனர். இவர்களின் குடியை நிறுத்த மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றால் அந்த மருத்துவரையும் குடிக்க வைத்து விடுகிறார்கள். என்ன … Continue reading குடிப்பவர்கள் கதை சுவாரஸ்யமானதா ? எரிச்சலூட்டுகிறதா ? “கிளாஸ் மேட்” திரைவிமர்சனம்